×

பார்சிலோனா அபாரம்

ஸ்பெயின்: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் லெகானெஸ் அணியை வீழ்த்தியது. பார்சிலோனா சார்பில் டெம்பெல் (32வது நிமிடம்), சுவாரெஸ் (71’), மெஸ்ஸி (90’+2) ஆகியோர் கோல் அடித்தனர். லெகானெஸ் வீரர் பிரெய்த்வெய்ட் 57வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். பார்சிலோனா அணி 46 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barcelona , Barcelona,Messi,Football
× RELATED பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி விலகுவது உறுதி