×

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு

கர்நாடகா: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சக எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணேஷ் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Karnataka ,MLA ,Ganesh , Karnataka Congress MLA, Ganesh, murder attempt, case
× RELATED சொல்லிட்டாங்க...