×

இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் வருத்தம் கோரிய லயோலா கல்லூரி நிர்வாகம்

சென்னை : இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம்பெற்ற விவகாரத்தில் லயோலா கல்லூரி நிர்வாகம் வருத்தம் கோரியது. சர்சைக்குரிய ஓவியங்கள் கண்காட்சியில் இருந்து அவற்றை நீக்கிவிட்டோம் என்று கூறிய லயோலா கல்லூரி, வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Loyola College Administration ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி