×

திருவிடைமருதூர் அருகே மகனை கட்டையால் அடித்து கொன்ற தாய் கைது

தஞ்சை: திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் மகனை கட்டையால் அடித்து கொன்ற தாய் கைது செய்ய்ப்பட்டார். தினமும் மது அருந்திவிட்டு தொந்தரவு செய்ததால் மகன் கருப்பையனை அடித்து கொன்றதாக கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruvidimarudur , Mother,arrested,killing,son ,Thiruvidimarudur
× RELATED மருத்துவக்குடி காசி விஸ்வநாத சுவாமி...