×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81 கனஅடியான இருப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81 கனஅடி நீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 1250 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணை நீர்மட்டம் 72.04 அடியானவும், நீர் இருப்பு 34.47 டிஎம்சியாகவும் உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water reservoir ,Mettur dam , Water reservoir,Mettur dam , 81 cents, per second
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!