×

வலிமையான லோக்பால் கொண்டு வர வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே

புதுடெல்லி: வலிமையான லோக்பால் கொண்டு வர வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்த போதிலும் 2014-ம் ஆண்டில் ஆட்சிக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே குற்றம் சாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anna Hazare , hunger strike, Lokpal Act, Anna Hazare
× RELATED சிபிஐ சோதனையில் எதுவும்...