×

தங்களை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது; கேரள முதலமைச்சருக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம்

திருவனந்தபுரம்: தங்களை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கன்னியாஸ்திரிகள் கடிதம் எழுதியுள்ளனர். பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chief minister ,nuns ,Kerala , Kerala, Bishop Franco, Nunes and Chief Minister Pinarayi Vijayan
× RELATED கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்;...