×

சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு

சென்னை: சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார். காற்றோட்ட வசதிகள், தண்டவாள பணிகள், சமிக்ஞை செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Chennai, Metro Railway, Conservation Commissioner
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...