×

ஹரியானா குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு..

பெங்களூரு : ஹரியானா மாநிலம் குருகிராமில் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர்  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுவதால் குருகிராமுக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : HYDERABAD MLAs ,Kurunegala ,Karnataka , HYDERABAD MLAs , visit Kurunegala , Eidurappa ,come back to Karnataka
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...