×

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்: ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பு

சென்னை: தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஓய்வூதியர்கள் தரவு தளத்தை தொடங்கி வைத்தார். https://tnpensioner.tn.gov.in என்ற தளத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்கள், படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pensioners ,Tamil Nadu ,O.Panniriselvam , pensioner, website
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...