×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் ஜாமீனுக்கு எதிர்ப்பு ஏன்?

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன், மனோஜ் இருவரும் ஜாமினில் உள்ளனர். ஜாமினில் உள்ளவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். முதல்வர் மீது பழி போட்டதால் ஜாமினை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sanay ,Manoj ,Kodanad , Cyan, manoj, kodanad, murder, robbery
× RELATED கோவையில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட...