×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களிலும் 300க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam Tigers , Sathyamangalam Tigers Archive, Wildlife, Survey
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு...