×

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்க மீனவர்கள் குழு இலங்கை பயணம்

ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள படகுகளை மீட்க மீனவர்கள் குழு ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 14 படகுகளை மீட்டுவர விசைப்படகுகளில் 71 மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : group ,Sri Lanka , Sri Lanka, 14 boats, Rameswaram, Tamil Nadu fishermen
× RELATED ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க...