×

ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்பரிசு வென்ற காளைக்கு மாருதி ஆம்னி கார்: அதிக காளைகளை அடக்கிய பிரபாகரன் என்பவருக்கு முதல் பரிசு

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்பரிசு வென்ற காளையின் உரிமையாளருக்கு மாருதி ஆம்னி கார் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் மலம்பட்டி பிரபுவின் காளை, பி.ஆர்.ராஜசேகர் காளை, சக்தி என்பவர் காளை சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கிய பிரபாகரன் என்பவருக்கு முதல் பரிசு வழக்கப்பட்டது. 2-வது வீரராக அலங்காநல்லூர் அஜய், 3-வது சிறந்த வீரராக கார்த்திக் என்பவர் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prabhakaran , Maruti Omni car,Jallikattu bull,first prize,Prabhakaran
× RELATED நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு...