சென்னையில் கடத்தல் கும்பலிடம் இருந்து 20 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை: சென்னையில் கடத்தல் கும்பலிடம் இருந்து 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக் கடத்தல் கும்பலின் தலைவன் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து கப்பல் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED றெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின்...