×

திருச்சி மாவட்டம் குமுளூர் வனப்பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர் குத்திக்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் குமுளூர் வனப்பகுதியில் காதலியுடன் சென்ற பொறியியல் கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் காதலியுடன் சென்ற மாணவர் தமிழ்வாணன் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவர் தமிழ்வாணனை குத்திக்கொன்று தப்பியோடிய 4 பேர் கொண்ட மர்மகும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Student student ,College of Engineering ,district ,Trichy ,Kumulur Forest , Engineering College,student,killed,Kumulur Forest,Trichy district
× RELATED கலந்தாய்வில் அதிக மாணவர்கள் தேர்ந்தெடுத்த ரோகிணி இன்ஜினியரிங் கல்லூரி