×

பிரியா வாரியர் படத்துக்கு எதிராக நோட்டீஸ்

மும்பை : பிரியா வாரியர் நடிக்கும் இந்திப்பட காட்சிக்கு எதிராக ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குளியல் தொட்டியில் நடிகை ஸ்ரீதேவி விழுந்து உயிரிழந்ததைபோல படத்தில் காட்சி என்று புகார் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priya Warrior , issued a notice , Priya Warrior film
× RELATED சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு...