ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றுக்கு நுழைந்தார் செரீனா

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றுக்கு செரீனா நுழைந்தார். முதல் சுற்றில் ஜெர்மனி வீராங்களை மரியாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் செரீனா வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>