×

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி சுற்றுக்குள் தமிழக அணி

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியது. மேலும் 4வது லீக் போட்டியில் ஹிமாச்சல் அணியை 8-2 என்ற கோல் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி 12 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,team ,quarter-finals ,National Hockey Championship , Tamil Nadu ,team,quarter-finals , National Hockey Championship
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...