×

இந்தியா -ஆஸ்திரேலியா அணிக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று துவக்கம்

அடிலெய்டு: இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் துவங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 0-1 என பின் தங்கியது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,India ,Australia , second,one-day,match,India-Australia,today
× RELATED மைதான் இந்தி விமர்சனம்