×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜிடம் 5 மணி நேரம் விசாரணை

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை பின்னணியில் எடப்பாடி இருப்பதாக சயன் கூறியிருந்தார். டெல்லியில் சயனை கைது செய்த போலீஸ் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi Palanisamy ,Chavan ,investigation ,Manoj , Chief Minister, Edappadi Palanisamy, Investigation, Criminal, Kodanadu murdered, robbery
× RELATED ஆன்லைன் பண மோசடி: சைபர் கிரைம் விசாரணை