×

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் 800 மாடுகள், 230 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Pudukottai , Jallikkattu,competition,Thachankurichi,Pudukottai district
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலை...