×

பனி மூட்டம் மற்றும் போகி புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை: பனி மூட்டம் மற்றும் போகி புகை மூட்டத்தால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமானிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னை-பெங்களூரு, சென்னை-மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bogey fog,smoke,inhalation,air service,vulnerability,Chennai
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...