×

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்துக்கு 11 ஆயிரம் கனஅடி  தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.  நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 75.28 அடியாக உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water opening , Delta,, irrigation, Reduce water opening
× RELATED தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர்...