×

டெல்லியில் தங்கி இருந்த சயன் மற்றும் மனோஜ் கடத்தப்பட்டதாக மேத்யூ புகார்

டெல்லி: டெல்லியில் தங்கி இருந்த சயன் மற்றும் மனோஜ் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் 2 பேரும் கடத்தப்பட்டதாக மேத்யூ குற்றம் சாட்டியுள்ளார். சற்றுமுன்பு வரை சயனுடன் தான் பேசிக் கொண்டு இருந்ததாக மேத்யூ தகவல் தெரிவித்தார். துவாரகா விடுதியில் இருந்து தான் வந்த சில நிமிடங்களில் 2 பேரும் கடத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mathew ,Cyan ,Manoj ,Delhi , Mathew ,complained,Cyan , Manoj, kidnapped
× RELATED மது கடைகளை மூட உத்தரவு