×

கொடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் டெல்லியில் கைது

டெல்லி: கொடநாடு கொலை வழக்கில் குற்றட் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து டெ்லலி சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். கொடநாடு கொள்ளையில் எடப்பாடிக்கு தொடர்பு என்று பேட்டியளித்ததால் சயன் கைது செய்யப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj ,Kodanad , Sudan, Manoj,arrested , Kodanad murder,case
× RELATED திமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது