×

பாலமேட்டில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 845 மாடுபிடி வீரர்கள் தேர்வு

மதுரை: பாலமேட்டில் ஜனவரி16-ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 845 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கு முன்பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge , 845 Candies,take part ,Jallikattu, bridge
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!