×

கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்கு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸூ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன் மனோஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Matthews ,murder ,robbery ,Kodanad , case, filed, journalist Matthews,video , Kodanad murder,robbery
× RELATED கொலை மிரட்டல் காணொளி: சல்மான் கானுக்கு...