அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது பாதுகாப்பு பணி தீவிரம்: மதுரை ஆட்சியர்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது பாதுகாப்பு பணியில் 760 காவலர்கள் ஈடுபட உள்ளனர். பத்து 108 வாகனங்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் குழுக்கள் போட்டி நடக்கும் இடத்தில் இருப்பர் என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: