ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்

சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஆலைக்குள் செல்ல அனுமதி தேவை என தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு, வேதாந்தா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை தருமாறு தமிழக தலைமை வழக்கறிஞரிடம் தமிழக சுற்றுச்சூழல் துறை கோரிக்கை விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின்...