அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த 16 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. குழுவில் 3 வழக்கறிஞர்கள், 16 உள்ளூர் மக்கள் இடம் பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: