×

தீப்பெட்டி மீதான ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தல்: அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லி: தீப்பெட்டி மீதான ஜிஎஸ்டியை 12% ஆக குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் 32-வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar , The matchbox, GST, Minister Jayakumar
× RELATED போதை பொருட்கள் தடுப்பு: மாணவர்களிடம் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி