×

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல்

டெல்லி: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பறிமுதல் செய்த ஆவணங்கள் ரகசியமானது; பொதுவெளியில் வெளியிட முடியாது என ஐ.டி. தெரிவித்துள்ளது. 2017-ல் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் நடந்த ரெய்டில் ரூ. 4.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RK Nagar, Payment Revenue, Income Tax Department, Reply
× RELATED பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை