கோவையில் கத்தியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு 7 ஆண்டு சிறை

கோவை: கோவையில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் 4 இளைஞர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. 2015-ல் கவுண்டம்பாளையத்தில் காந்தி என்பவர் வீட்டில் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளை அடித்துள்ளனர். 25 சவரன் நகை மற்றும் ரூ.3.3 லட்சம் கொள்ளை போன வழக்கில் கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED முன்விரோதத்தில் பழிவாங்க கத்தியுடன் சுற்றிய ஊர்க்காவல் படை வீரர் கைது