×

தூத்துக்குடியில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று மாலை 6 மணி முதல் வரும் 11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை பிறபிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi , Thoothukudi,restricted till 6 pm , 6am onwards , 6 o'clock, morning
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...