×

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொலைக்காட்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்து கூறியது பற்றி விளக்கம் அளிக்க இருவருக்கும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,cricket team players ,Harish Pandia ,BCCI ,KL Rao , BCCI,notices,Indian cricket team,players,Hardik Pandya,KL Rahul
× RELATED இன்று முதல் 200 விரைவு ரயில்களின் இயக்கத்தை தொடங்கியது இந்தியன் ரயில்வே