×

ஓசூர் அருகே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் வீட்டின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு

ஓசூர்: ஓசூர் அருகே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து தீ வைக்கப்பட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire station ,house ,wheelers ,Vishwa Hindu Parishad ,Hosur ,Vice Chairperson , Fire station,two-wheelers,Vishwa Hindu Parishad ,Vice Chairperso, Hosur
× RELATED அழகர்கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோயில் ஊழியர்கள் பங்கேற்பு