×

கரூர் பாலசுப்பிரமணிய கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க வேண்டும்: மதுரை கிளை

மதுரை: கரூர் பாலசுப்பிரமணிய கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்து, அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சொத்துகளை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நிலத்தை அளவீடு செய்வதற்கு காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு்ள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karur Balasubramaniya ,Madurai ,branch , Karur Balasubramaniya temple, restore,property,Madurai branch
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...