×

உடனடியாக ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை: சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: உடனடியாக ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்துள்ளார். அரசின் மேல்முறையீட்டை அடுத்து வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறினார். தேசிய பகுசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஆலோசித்து மேல்முநையீடு செய்யப்படும் எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,plant ,anywhere ,Sandeep Nanduri , Supreme Court,not specify ,order immediately ,open the plant, Sandeep Nanduri
× RELATED உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல்...