கூடுதல் பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பேரவையில் காங்கிரஸ் வாழ்த்து

சென்னை: கூடுதல் பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு பேரவையில் காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது. செங்கோட்டையன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்ததை அடுத்து கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottai ,Congress , Congratulating,Minister of Higher Education Minister, Chengottai , Congress
× RELATED காங்கிரஸ் தலைவரை அவதூறாக பேசிய தமிழக...