×

மதுராந்தகம் அருகே 3 மாதத்திற்கு முன்பு காணாமல் போன குழந்தை மீட்பு

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே பவுஞ்சூரில் காணாமல் போன குழந்தை மீட்கப்பட்டுள்ளது. நரிக்குறவர் தம்பதியின் 2 வயது குழந்தை ஹரிணி மீட்கப்பட்டு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாதத்திற்கு முன்பு பவுஞ்சூர் கடைவீதியில் இரவு நேரத்தில் தூங்கிய போது மாயமானது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurantagam , Disappeared,child , 3 months,Madurantagam
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது