×

ஜனவரி 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

மதுரை : ஜனவரி 22-ம் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ஜன.11-ல் நீதிமன்றத்தில் எந்த முடிவு எட்டப்பட்டாலும் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,Zakat Geo Announcement , jakat Geo,strike, January 22
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து