×

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,DMK MLAs ,Annadurai , Anna Arivalayam, DMK, MLAs, Meeting
× RELATED கூட்டணிக்கு தலைமை நாங்கதான்…...