×

தி.மலை அருகே தொண்டு நிறுவனத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 67 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

தி.மலை: தொண்டு நிறுவனத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 67 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு உண்டு பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவியர் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரட்டவாடியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனந்த்தில் பயிலும் மாணவர்கள் தி.மலைக்குச் சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : neighborhood ,Thalai , Worm, charity organization, non-vegetarian food, health impacts
× RELATED கயத்தாறு பகுதியில் ₹11 லட்சத்தில் திட்டப்பணிகள்