தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். நூலகங்களில் ஐஏஎஸ் தேர்வு பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள நூலக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Chengottai ,academy ,IAS ,Government of Tamil Nadu , Tamil Nadu Government, IAS Academy, Chief Minister Approved, Minister Chengottiyan
× RELATED முதல்வர் பழனிசாமியுடன் திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு