×

HAL நிறுவன ஒப்பந்தம் ராகுல் கூறியது தவறு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: HAL நிறுவனத்திற்கு எந்த ஒப்பந்தமும் தரப்படவில்லை என ராகுல் கூறியது தவறு; HAL நிறுவனத்திற்கு ரூ.26,570கோடி மதிப்பிலான பாதுகாப்புத்துறை பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மேலும் HAL நிறுவனத்திற்கு ரூ.73,000கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraman ,HAL Corporate Agreement ,Rahul , HAL Corporate Agreement, Rahul, Union Minister Nirmala Sitaraman
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு