×

மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு: 2 பேர் கைது

சென்னை: சென்னை பலவந்தாங்கல் பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலி செயினை பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மூதாட்டி ஜெயலட்சுமியிடம் 9 சவரன் செயினை பறித்த தினேஷ், கணேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thalai Chain ,Muthathi , Mulati, Thali Chain flush, arrest
× RELATED முதல்வர் நிவாரண நிதிக்கு 2 மாத ஓய்வூதியம் தந்த மூதாட்டி