×

ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 30 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தங்கச்சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accident ,gold mine ,Afghanistan , Afghanistan, tunnel, accident
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...