×

உயர் மின்கோபுரம் அவசியம்: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: உயர் மின்கோபுரம் அமைத்தால் தான் வருங்காலத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருக்கும். 800 கி.வாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் கேபிள் உலகத்தில் எங்கேயும் கிடையாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goldman , High lightweight, essential, minister golden
× RELATED இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் வசதி...