×

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் அதிமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப் பேரவையில் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நடராஜ் (அதிமுக) பேசியதாவது: தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற எம்எல்ஏ தொகுதி நிதி ஒதுக்க வேண்டும். இதற்காக விதிகளை தளர்த்த வேண்டும். மைலாப்பூர் ரயில் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2  டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். அதேபோல், தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,MLA ,Tasmag , AIADMK MLA request , remove Tasmac shop
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்